Thursday, January 28, 2010

அறிமுகம்

வணக்கம் நண்பர்களே. உங்கள் வருகைக்கு நன்றி. Yahoo chat room-வில் உள்ள TamilNadu:5 எங்களது வாழ்கையின் ஒரு பகுதியாகிவிட்டது. நாங்கள் இங்கு ஒரு நாள் முழுக்கவோ , ஒரு முறையோ அல்லது இரு முறையோ வராவிட்டால் எங்களுக்கு தூக்கம் வராது. எங்களது மகிழ்ச்சி, துக்கம், கோபம், சந்தோஷம் அனைத்தையும் இங்கு நாங்கள் பகிர்ந்து கொள்வோம். இங்கு நாங்கள் ஒரு குடும்பமாகவே வாழ்கிறோம். நாங்கள் ஒருவர் ஒருவரை பார்த்துகொண்டதில்லை , அனால் ஒவ்வருவரின் உணர்ச்சிகளை நாங்கள் நன்கு உணர்வோம். இனி எங்கள் அறை தோழர்களை பற்றி பார்போம்...
கொஞ்சம் நீங்களும் தான் பாருங்களேன்...

No comments:

Post a Comment